மாணவர்கள் போராட்டம்
பல்கலைக் கழக விடுதிக் கட்டணம் செங்குத்தாக உயர்த்தப்பட்டதற்கு எதிராக அமைதியாகப் போராடிய மாணவர்கள்மீது காவல்துறையினர் தாக்குதல் தொடுத்திருப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து கடலூர் கே.என்.சி மகளிர் கல்லூரி மாணவிகள் வேலை நிறுத்தம் செய்து இந்திய மாணவர் சங்கத்தின் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நத்தம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பணியாற்றி வந்த ஆசிரியர் பாபுவை பணியிட மாற்றம் செய்ததை கண்டித்து மாண வர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.